இன்று உலக நீரிழிவு தினமாகும்

இந்த ஆண்டு நீரிழிவு தினத்தின் தொனிப்பொருள் ‘விழிப்புடன் பாதுகாப்பாக இருங்கள்’ என்பதாகும்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சும் இலங்கை நீரிழிவு சம்மேளனமும் இணைந்து நடைபயணத்தை ஏற்பாடு செய்திருந்தன.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணத்தில் சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை