முகப்பு#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# யானை தாக்கியதில் - வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழப்பு Vhg நவம்பர் 07, 2022 காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.உடவளையில் யானைகள் காப்பகத்தில் கடமையாற்றிய வனவிலங்கு அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.