சற்றுமுன் வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்


2021ம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சை பெறு­பே­றுகள் வெளியாகியுள்ளது.

https://www.doenets.lk/examresults எனும் இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் .

2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.

இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை