அதிரடியாக குறைக்கப்பட்ட சீமெந்தின் விலை!



இன்சி சங்ஸ்தா மற்றும் இன்சி மஹாவெலி மெரின் 50 கிலோகிராம் நிறையுடைய மூடை ஒன்று 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய விலையாக 2750 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை