தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில்(திருகோணமலைக்கு வடகிழக்காக 320 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ளதாழமுக்கம் மேற்கு- வடமேற்குதிசையில் நகர்ந்துடிசம்பர்07ஆம் திகதி மாலையளவில் ஒருசூறாவளியாக வலுவடையக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது.
இத் தொகுதியானது டிசம்பர் 08ஆம் திகதியளவில் வடதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேசகரையோரப்பிரதேசங்களைஅடையக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலானபிரதேசங்களில்மேகமூட்டமான வானம்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்குமற்றும் வடமத்தியமாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்அவ்வப்போதுமழைபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும்சிலஇடங்களில்சில இடங்களில்75 மி.மீக்கும்அதிகமான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்தியமற்றும்கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை வேகத்தில்பலத்த காற்றுவீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.