நத்தார் பண்டிகை ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் முகமாக கொண்டாடப்படுகின்றது.
நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்தும் இந்நாளில் எமது Battinatham news இணையத்தள வாசகர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதேவேளை, பல்வேறு எதிர்பார்ப்புக்கள், கனவுகள், இலட்சியங்களோடு, புதிய 2023 ஆம் ஆண்டை நாங்கள் வரவேற்க இருக்கிறோம்.அனைவரின் மனங்களிலும், இன்பமான நிகழ்வுகளும், வெற்றியான நாட்களாகவும் புதிய ஆண்டு அமைய வாழ்த்துக்கள்.
நல்ல பல நிகழ்வுகளுடனும், உடனக்குடன் செய்திகளையும் பெற்றுக்கொள்ள தொடர்ந்தும் இணைந்து பயணிப்போம். மண்ணில் பிறந்த இறை பாலகன் வெற்றிகளை நோக்கி வழி நடத்துவாராக.