தங்களது தனித்துவத்தை இழக்கும் வடக்கு கிழக்கு மக்கள்

பேச்சின் மூலமான தீர்வு கானல் நீர் கனவாகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புரொன்ட்லைன் எனும் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர்,

“தமிழரின் அரசியல் அபிலாசைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது கானல் நீராக மாறிக் கொண்டிருக்கும் கனவு. இதனால் தமிழர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

உண்மையில் வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தொகை மற்றும் கலாசார மாற்றங்கள் காரணமாக அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை