யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் 17 வயதான சிறுமியை நிவாரணம் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.