ஊடகவியலாளர் நிபோஜன் சற்று முன் விபத்தில் உயிரிழப்பு!



கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்படும் ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழந்துள்ளார்!

சற்று முன் கொழும்பு தெகிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உள்ளது நாளைய தினம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
புதியது பழையவை