மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்



மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.அரசாங்கத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய பின்னர் திடீர் இடமாற்றம் கோத்தபாய அரசினால் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை