கொழும்பு - 7 பகுதியிலிருந்து இன்று(17) பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



