விடுதலைப்புலிகளின் மாவீரரின் கல்லறை இடித்தழிப்பு


விடுதலைப்புலிகளின் மாவீரரின் கல்லறை திமுக அரசால் இடித்தழிப்பு - களஞ்சியம் கடும் கண்டனம்

தமிழகத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் மாவீரர் லெப்ரினன்ட் போசன் அவர்களின் கல்லறையை திமுக அரசு இடித்தழித்துள்ளதாக தமிழர் நல பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.






புதியது பழையவை