தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் காலமானார்தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார்.

MGM மருத்துவமனையில்  (24) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை முனுசாமி சாலை, கே. கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

ராமதாஸ் மறைவுக்கு திரையுலகம் சார்ந்தோரும், ஏனையோரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
புதியது பழையவை