சிங்கள திரைப்பட இயக்குனர் சுமித்ரா பீரிஸ் இன்று காலமானார்



இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் சுமித்ரா பீரிஸ் இன்று காலமானார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சுமித்ரா பீரிஸ் தனது 88 வயதில் காலமானார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை