வீட்டு சின்னத்தால் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிட்டாது- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்



இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து தமிழ் மக்கள் நன்மைகள் எவற்றையும் காணவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஐயங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
புதியது பழையவை