சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு



இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணி தமது ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே தமது ஆதரவு நிலைப்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வெளியிட்டார்.
புதியது பழையவை