ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலிரயில் விபத்தில் அகால மரணமடைந்த இளம் ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இணைந்து இன்று (01-02-2023)இறுதி அஞ்சலி செலுத்திய போது.

புதியது பழையவை