நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹட் பகுதியில்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சேத விபரம்
6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
புதியது பழையவை