தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு!உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவிருந்தது.

தபால் மூல வாக்களிப்பு
வாக்குச் சீட்டுக்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாறு தபால் மூல வாக்களிப்பு ஒத்தி வைக்கப்பட உள்ளது.

அரசாங்க அச்சகத் திணைக்களம் உரிய நேரத்தில் வாக்குச்சீட்டுக்களை வழங்கவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை