முகப்பு#India news#sri lanka news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார் Vhg பிப்ரவரி 19, 2023 நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.இந்நிலையில் 57 ஆவது வயதில் இன்று(19.02.2023) உடல்நலக் குறைவால் காலமானார்.