யாழ் - மாநகர சபையின் பாதீடு தோற்கடிப்பு!



யாழ்ப்பாணமாநகர சபையின் 2023ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் இரண்டாவது தடவைசமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது..

16 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 22 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து ஒருவர் நடுநிலை வகித்துள்ளார்.
புதியது பழையவை