யாழ்.பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடிஇலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் (04-02-2023)கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.பல்கலையில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

புதியது பழையவை