யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்க நாட்டவரான நீல் மோகன் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைப்பொறுப்பில் இருந்த, தலைமைச் செயல் அதிகாரி சூசன் வோஜ்சிக்கி பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி நீல் மோகன், புதிய தலைமை செயல் அதிகாரியாக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.