வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து!யாழ்ப்பாணம் தாவடி - வன்னிய சிங்கம் வீதியிலுள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் தீக்கிரையாகியுள்ளது.

இந்த அசம்பாவித்தில் வேலைத் தளத்துக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனம் தீ விபத்தில் முழுமையாக எரிந்துள்ளது.

புதியது பழையவை