மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 13,050 குடும்பங்களுக்கு அரிசிமட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. 

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 43 மூன்று கிராம சேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அரிசி விநியோகிக்கப்படவுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் முதற்கட்டமாக 14 கிராமசேவகர் பிரிவுகளில் வசிக்கும் 13ஆயிரத்து 50 குடும்பங்களுக்கு
அரிசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.புதியது பழையவை