2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் !2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை 5 முதல் 16 வரை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதியது பழையவை