மட்டக்களப்பு வெல்லாவெளியில் 16,466 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகத்தில், இவ்வாண்டுக்கான சிறுபோக நெற் செய்கை தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கூட்டம், பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் ஏற்பாhட்டில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 16 ஆயிரத்து 466 ஏக்கர் நிலப்பரப்பில் வெல்லாவெளி பிரதேசத்தில், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
புதியது பழையவை