முச்சக்கர வண்டி- உழவு இயந்திரம் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!



அம்பாறை காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் இன்று முச்சக்கர வண்டியும், உழவு இயந்திரமும் மோதியதில் 64 வயதுடைய பெண் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.


முச்சக்கர வண்டியில் பிரயாணம் செய்த மேலும் இருவர் படுகாயத்திற்குள்ளான நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை