மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் நாடகம் என்கிறார் - இரா.சாணக்கியன்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடாத்தப்படாது, மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நடாத்தப்படுவது நாடகம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
புதியது பழையவை