நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்துள்ளது – அமைச்சர் காஞ்சனநுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதற்காக, யூனிட் 3 ஏப்ரல் மாதத்தில் பெரிய பழுதுபார்க்கும் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட இருந்தது.

எனினும் தற்போது அது செயலிழந்துள்ளது என்றாலும் மின்வெட்டு இருக்காது CEBக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் மின் நிலையங்கள் மாற்றாக பயன்படுத்தப்படும்.

என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை