பல்கலைக்கழக மாணவர்கள் மீது - நீர்த்தாரை கண்ணீர்ப்புகை பிரயோகம்!



கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட ஆர்ப்பாட்டத்திலிருந்து பின்வாங்க மாணவர்கள் மறுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி செல்லும் வீதியை மறித்து பெருமளவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை