பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த முறைப்பாட்டின் பேரில் குருவிட்ட காவல்துறையால் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.