150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நெருங்குவதாக எச்சரிக்கை!150 அடி அகலம் கொண்ட விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த விண்கல் நாளை மறுதினம் (06.04.2023) அன்று பூமியை நெருங்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாசா கூற்றுப்படி, 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை