தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நல்லவர் - சிங்களப்பெண்ணொருவர் வெளியிட்ட தகவல்!



'‘தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நல்லவர்‘‘ என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தவறு நடந்தால் அதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். உதாரணமாக வித்யாவின் படுகொலை விவகாரத்தில் இன்னும் வழங்கு நடந்துகொண்டிருக்கின்றது.

அனால் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைப்பது மட்டுமன்றி அப்படியான பிரச்சினைகளும் வராதிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

புதியது பழையவை