லிட்ரோ எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாவினால் குறைப்பு!

நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை சுமார் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படும் என அதன் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய விலை நாளை காலை அறிவிக்கப்படும் என்றார்.

வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவென திரு.முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிவாயு விலை சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றது உள்ளிட்ட பல காரணிகள் விலை குறைப்பை பாதித்தன.
புதியது பழையவை