சற்று முன் வேகமாக சென்ற கார் மீது துப்பாக்கி சூடு!
Vhg
சற்று முன்னர் பொல்கஹவெலவில் நிறுத்துமாறு பொலிஸாரின் உத்தரவுக்கு இணங்காத வகையில் வேகமாக சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு காரில் இருந்த 3 பேரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.