முகப்பு#jaffna news#batticaloa news#battinatham news#battinaatham news#batti news# யாழ் - நெடுந்தீவில் கூட்டுப் படுகொலை! Vhg ஏப்ரல் 22, 2023 யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.