ஐயரும் விஹாராதிபதியின் நட்புறவு!இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே அடாத்தாக பௌத்தமயமாக்கலை திணிக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

இந்து ஆலயங்கள் இருக்கும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன.


யாழ்ப்பாணம் தையீட்டியில் மக்கள் காணிகளை அடாத்தாக ஆக்கிரமித்து பெரும் விகாரை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிரனரும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், நாடாளமன்றில் சில தென்னிலங்கை எம்பிக்கள் எகிறி குதித்தனர். அதுமட்டுமல்லாது பௌத்த பிக்குகளும் அது தொடர்பில் வலியுறுத்தியிருந்தனர்.

இது இவ்வாறிருக்க வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவில் ஆலய பூசகர் ஒருவரும் விஹாராதிபதி ஒருவரும் நட்புறவு பாராட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
புதியது பழையவை