இந்தியாவில் தொடர் நிலநடுக்கம்!இந்தியாவின் ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே யூனியன் பிரதேசம் கத்ரா பகுதியை மையமாக கொண்ட பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

வடமாநிலங்களில் நேற்றிரவு முதல் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லடாக்கின் லே மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 295 கிலோமீற்றர் தொலைவில் 4.1 ரிச்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை