அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!



அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இந்த விடயத்தை சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தின் அளவுகோல்
இதற்கமை ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.9 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை