இலங்கையில் வியக்கவைத்த வாழைமரம்நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே வாழைமரம் ஒன்று பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

இந்த வாழைமரம் குலை போட்டுள்ளதுடன் அந்தக் குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றியுள்ளது.


இந்நிலையில் இந்த விசித்திர வாழைமரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் அமைந்துள்ளது.  

இந்நிலையில் அந்த  வாழைமரத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புதியது பழையவை