வடகிழக்கு தமிழ் கத்தோலிக்க ,இந்து மத ஒன்றுமை



யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் யாழ்  மறை மாவட்ட குரு முதல்வரும், வணபிதா றோசான் அடிகளாரும் நல்லூர் கந்தனை பார்வையிட சென்றிருந்தனர். 

அவர்கள் ஆலயத்தின் முன்றலில்  நின்று   விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று  வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள்.

அந்த அழைப்பை ஏற்று அவர்கள் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று கந்தனை தரிசித்திருந்தனர்.

புதியது பழையவை