லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு!லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.


மேலும் குறைக்கப்படும் விலை தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இன்றைய தினம் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை