பாதாள உலக உறுப்பினரான துனுமல சரத் சுட்டுக் கொல்லப்பட்டார்இன்று(14) காலை கெப் வண்டியில் பயணித்த போது வரகாபொல பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தின் போது துனுமல சரத்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதியது பழையவை