43 கோடி ரூபாவிற்கு விற்பனையாகிய மாணிக்கக்கல்இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கஹவத்தை – கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாணிக்கக்கல் 99 கரட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
புதியது பழையவை