60 வயதில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ரஞ்சன் ராமநாயக்கமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தனது இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை