ஜனா எம்.பி காட்டும் வழி - மட்டக்களப்பின் இன்றைய தேவை அரசியல் பக்குவம்மட்டக்களப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் பல தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளன.

குறிப்பாக வன்செயல்களுக்கு பேர் போனதாக சிலரால் கடந்தகாலங்களில் வர்ணிக்கப்பட்டிருந்த ரெலோ அமைப்பின் போராளியாக, நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவந்த ஜனாவின் தற்போதைய செயற்பாடுகள் ஒரு அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவராக அவரை அடையாளம் காட்டுவதாக கருத்துகள் வருகின்றன.

இது அவர் சார்ந்த அமைப்புக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடியவை.
புதியது பழையவை