பிள்ளையானின் பிறந்தநாளில், இரத்தானம் வழங்கிய த.ம.வி.புலிகள் கட்சி ஆதாரவாளர்கள்



இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 48வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் இரத்தானஇன்று(18-08-2023)ஆம் திகதி  முகாம்
ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில், இடம்பெற்ற இரத்தான முகாமை, மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவினர் நெறிப்படுத்தினர்.

50 பயன்தரு மரக்கன்றுகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை