கொழும்பு – இரத்மலானையில் துப்பாக்கிச்சூட்டு



கொழும்பு – இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை