புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் - அப்பாவி உயிர்கள் உயிரிழப்பு- கருணாகரம் எம்.பிபோக்குவரத்து அமைச்சு முழுமையான விசாரணையினை முன்னெடுத்து புகையிரத சாரதிகளின் பணிப்புறக்கணிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.
புதியது பழையவை